UPS Battery Stabilizers System

img

கோயம்புத்தூர் யூபிஎஸ், பேட்டரி, ஸ்டெபிலைசர்ஸ் அமைப்பு

கோயம்புத்தூர் யூபிஎஸ், பேட்டரி, ஸ்டெபிலைசர்ஸ் அமைப்புகளின் சார்பில் நமக்குள் வணிகம் 2019 கண்காட்சி சனியன்று துவங்கியது. இந்த வணிக கண்காட்சியை கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் துவக்கி வைத்தார்.